நீங்கள் இங்கே உள்ளீர்கள் : முகப்பு எம்மைப் பற்றி அறிமுகம்

அறிமுகம்

நோக்கு

இந்துசமயத்தையும் பண்பாட்டையும் பேணிப் பாதுகாத்தலும் மேம்படுத்திப் பரப்புதலும்.

செயற்பணி

இந்துசமயம், இந்துசமயக் கல்வி, இந்து கலாசாரம், கலைகள் ஆகியவற்றின் பேணுகை, ஊக்குவிப்பு, பெருக்குதல் மற்றும் கோவில்களின் புனரமைப்பு.

அறிமுகம்

இந்துசமய, கலாசார அலுவல்கள் திணைக்களம் இந்து சமயத்தை மேம்படுத்துதல், பெருக்குதல், பேணிப்பாதுகாத்தல் போன்ற நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு 1986 ஜனவரி 01ஆம் திகதியன்று ஸ்தாபிக்கப்பட்டது.

இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டது ( ஞாயிற்றுக்கிழமை, 27 மார்ச் 2011 05:09 )