அறிமுகம்

நோக்கு

இலங்கை தொல்பொருளியல் திணைக்களத்தின் நோக்கானது இலங்கையில் தொல்பொருளியல் மரபுரிமை தொடர்பான சரியான முகாமைத்துவத்தை வளர்ப்பதாகும்.

பணி

இலங்கை தொல்பொருளியல் திணைக்களத்தின் பணியானது இந்நாட்டில் தொல்பொருளியல் மரபுரிமையை முகாமைப்படுத்தும் தலைசிறந்த நிறுவனம் என்ற வகையிலும் பிரதான ஒழுங்குமுறைப்படுத்தல் நிறுவனம் என்ற வகையிலும் செயலாற்றுவதாகும்.

நோக்கம்

தனது பணியை நிறைவேற்றுகின்றபோது பின்வரும் விடயங்கள் இலங்கை தொல்பொருளியல் திணைக்களத்தின் நோக்கங்களாக இருக்கின்றன.

 • அபிவிருத்தி வளங்கள்.
  • மனித வளம்.
  • நிறுவன ரீதியான வளம்.
 • அகில இலங்கையிலும் தொல்பொருளியல் மரபுரிமைகளைப் பாதுகாத்தல்.
 • அனைத்து தொல்பொருளியல் மரபுரிமையை பதிந்து வைத்தல்.
  • வேலைத்தளங்கள் / நினைவுச் சின்னங்கள்.
  • அசையும் தொல்பொருட்கள்.
 • இலங்கையின் தொல்பொருளியல் மரபுரிமை தொடர்பாக மக்களின் அறிவை வளர்த்தல்.
 • வேலைத்தளங்கள் / நினைவுச்சின்னங்கள் மற்றும் அசையும் தொல்பொருட்களைப் பேணிப் பாதுகாத்தல்.
 • ஆய்வு.
செவ்வாய்க்கிழமை, 12 ஜூன் 2012 09:20 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது