ஶ்ரீலஶ்ரீ ஆறுமுகநாவலர் குருபூசையும் விழாவும்

E-mail Print PDF

ஶ்ரீலஶ்ரீ ஆறுமுகநாவலர் குருபூசையும் விழாவும்

ஶ்ரீலஶ்ரீ ஆறுமுகநாவலர் சபை, ஈழத்துத் திருநெறித் தமிழ் மன்றம்,இந்து வித்தியாவிருத்திச் சங்கம், அகில இலங்கை இந்து மாமன்றம்,இலங்கை சைவநெறிக் கழகம் என்பன இணைந்து இந்துசமய கலாச்சார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் ஏற்பாடு செய்த ஶ்ரீலஶ்ரீ ஆறுமுகநாவலர் குருபூசையும் விழாவும் 20-11-2019 திகதி அன்று,புதன்கிழமை, மாலை 4 மணிக்கு பம்பலப்பிட்டி சரஸ்வதி மண்டபத்தில், குருபூசையுடன் ஆரம்பமாகி நடைபெற்றது.

Read more...
Last Updated ( Wednesday, 27 November 2019 07:38 )
 

கலாபூஷண விருது - 2019

E-mail Print PDF

 

இலங்கையின் கலை இலக்கியத்துறைகளுக்கு அளப்பரும் பங்காற்றுகின்ற கலைஞர்கள் இலக்கியவாதிகள் விற்பன்னர்களுக்கு வருடந்தோறும் அரசின் உயர்விருதான கலாபூஷணம் எனும் விருது வழங்கப்படுகின்றது. இவ்விருது வழங்கல் தொடர்பான செயற்பாடுகளை வருடந்தோறும் கலாசார அமைச்சின் கீழ் இயங்குகின்ற கலாசார அலுவல்கள் திணைக்களம் மேற்கொள்கின்றது. இவ்வைபவத்தின் போது சிங்களம் முஸ்லீம் தமிழ் ஆகிய மூவினக் கலைஞர்களும் உள்ளடக்கப்படுகின்றார்கள். Read more...

Last Updated ( Wednesday, 27 November 2019 07:19 )
 
December 2019
S M T W T F S
1 2 3 4 5 6 7
8 9 10 11 12 13 14
15 16 17 18 19 20 21
22 23 24 25 26 27 28
29 30 31 1 2 3 4

News & Events

ஶ்ரீலஶ்ரீ ஆறுமுகநாவலர் குருபூசையும் விழாவும்

ஶ்ரீலஶ்ரீ ஆறுமுகநாவலர் குருபூசையும் விழாவும்

ஶ்ரீலஶ்ரீ ஆறுமுகநாவலர் குருபூசையும் விழாவும் ... Read more