இந்துசமய அறநெறிப் பாடசாலை மாணவர்களுக்கான தேசிய ஆக்கத்திறன் விருதுகள் - 2018

ඊ-තැපැල මුද්‍රණය පී.ඩී.එෆ් (PDF)

நாடளாவிய ரீதியில் இந்துசமய அறநெறிப் பாடசாலை மாணவர்களது ஆன்மீகம் மற்றும் பண்பாட்டு அடிப்படையிலான ஆளுமைப் பண்புகளை விருத்தி செய்யும் நோக்கோடு பின்வரும் ஆக்கதிறன் நிகழ்வுகள் நான்காவது வருடமாக நடாத்தப்படவுள்ளது.

තව දුරටත් කියවන්න...
අවසන් යාවත්කාලීන කිරීම ( 2018 අප්‍රේල් 04 වෙනි බදාදා, 10:36 )
 

கலாபூஷண விருது - 2019

ඊ-තැපැල මුද්‍රණය පී.ඩී.එෆ් (PDF)

இலங்கையின் கலை இலக்கியத்துறைகளுக்கு அளப்பரும் பங்காற்றுகின்ற கலைஞர்கள் இலக்கியவாதிகள் விற்பன்னர்களுக்கு வருடந்தோறும் அரசின் உயர்விருதான கலாபூஷணம் எனும் விருது வழங்கப்படுகின்றது. இவ்விருது வழங்கல் தொடர்பான செயற்பாடுகளை வருடந்தோறும் கலாசார அமைச்சின் கீழ் இயங்குகின்ற கலாசார அலுவல்கள் திணைக்களம் மேற்கொள்கின்றது. இவ்வைபவத்தின் போது சிங்களம் முஸ்லீம் தமிழ் ஆகிய மூவினக் கலைஞர்களும் உள்ளடக்கப்படுகின்றார்கள்.

තව දුරටත් කියවන්න...
අවසන් යාවත්කාලීන කිරීම ( 2019 මැයි 09 වෙනි බ්‍රහස්පතින්දා, 08:09 )
 

போதனாசிரியர்களாக வெளியக வளவாளர்களைப் பதிவு செய்தல் - கல்வி ஆண்டு – 2018/ 2019

ඊ-තැපැල මුද්‍රණය පී.ඩී.එෆ් (PDF)

இத்திணைக்களத்தின் கீழ் இயங்கும் இந்து சமய கலாசாரக் கற்கைகள் நிறுவகத்தின் பயிற்சி நிலையங்கள் மற்றும் மாவட்ட பிரதேச மட்டங்களில் நடத்தப்படும் பின்வரும் பயிற்சி நெறிகளிற்கு  வெளியக வளவாளர்களாக போதனாசிரியர்களுக்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

තව දුරටත් කියවන්න...
අවසන් යාවත්කාලීන කිරීම ( 2018 අප්‍රේල් 04 වෙනි බදාදා, 04:35 )
 

இந்து சமய கலாசாரக் கற்கைகள் நிறுவகத்தின் பாடநெறிகள் - கல்வி ஆண்டு – 2018/ 2019 விண்ணப்பம்

ඊ-තැපැල මුද්‍රණය පී.ඩී.එෆ් (PDF)

இந்து சமய கலாசாரக் கற்கைகள் நிறுவகத்தின் பாடநெறிகள் - கல்வி ஆண்டு – 2018/ 2019 க்கான பின்வரும் பாடநெறிகளுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன

තව දුරටත් කියවන්න...
අවසන් යාවත්කාලීන කිරීම ( 2018 අප්‍රේල් 03 වෙනි අඟහරුවාදා, 11:21 )
 
මැයි 2019
බ්‍ර සි සෙ
28 29 30 1 2 3 4
5 6 7 8 9 10 11
12 13 14 15 16 17 18
19 20 21 22 23 24 25
26 27 28 29 30 31 1

පුවත් සහ සිදුවිම්